கவிதைக்களம்

Thursday, October 23, 2008

மீனவனின் கண்ணீர் .......


மீனவனின்

கண்ணீர் .......


கடல் நீரையும்

கடந்துவிடுகிறேன் இறைவா.....!

ஆனால் வறுமையின் ஒருதுளி

கண்ணீரை கடக்கமுடியவில்லையே ........?