மீனவனின்
கண்ணீர் .......
கடல் நீரையும்
கடந்துவிடுகிறேன் இறைவா.....!
ஆனால் வறுமையின் ஒருதுளி
கண்ணீரை கடக்கமுடியவில்லையே ........?
அன்பு
அம்மாவின் அகதில் புன்னகையாக
தோன்றியதால் நீ 'அன்பு' என்று
உயிர் பெற்றாய் ...!