கவிதைக்களம்
Thursday, December 10, 2009
வருமை....
வருமை....
" மட்டன் பிரியாணி - 10 plate ,
சிக்கன் 65 - 4 plate ,
மீன் வறுவல் - 3 plate ,
எரா - 2 plate ,
ஆட்டுகால் சூப் - 3 கப்."
இத்தனையும் வேலை செய்யும்
ஏழை சிறுவனிடம் PARCEL கேட்டேன்.
பூமி...
பூமி
இயற்கையின் தாய்...
இவளிடம் தான் தவழ்கிறோம்
வளர்ந்தபின்.......!
அவள் காட்டிய அன்பை
பட்டா போட்டு பதிவு செய்கிறோம்......?
உண்மையான விலையை இவள் கேட்டால்
மனித இனமே பிச்சை எடுக்க வேண்டும்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)